Thursday, November 12, 2009

எப்படி வலை உலகத்திற்கு வந்தேன்?

ஒரு நாள் இணையத்தில் வலம் வந்த போது அதிஷாவின்வலை பக்கம் போக நேர்ந்தது. ஹா என்ன அற்புதமான நடை. உண்மையில் நான்விரும்பி படிக்கும் ஆனந்த விகடன் நடையிலேயே இருந்தது. உடனே அவருக்குபின்னூட்டமும் இட்டேன். பின் அவரிடமே வலை மனை தொடங்குவது கேட்டேன். ஆனால் அவர் பிஸி. இந்த நேரத்தில் sumazla அவர்களின் பதிவை காண நேரிட்ட போது அவர் அருமையாக விளக்கி இருந்தார். இந்த இருவருக்கும் மீண்டும் நன்றி.

2 comments:

  1. பதிவுலகம் உங்களை வருக.. வருகவென இரு கரம் விரித்து வரவேற்கிறது.. வாழ்த்துக்கள்.

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  2. I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
    Nice One...
    Tamil News | Latest Tamil News | Tamil Newspaper

    ReplyDelete