Thursday, November 12, 2009
எப்படி வலை உலகத்திற்கு வந்தேன்?
ஒரு நாள் இணையத்தில் வலம் வந்த போது அதிஷாவின்வலை பக்கம் போக நேர்ந்தது. ஆஹா என்ன அற்புதமான நடை. உண்மையில் நான்விரும்பி படிக்கும் ஆனந்த விகடன் நடையிலேயே இருந்தது. உடனே அவருக்குபின்னூட்டமும் இட்டேன். பின் அவரிடமே வலை மனை தொடங்குவது கேட்டேன். ஆனால் அவர் பிஸி. இந்த நேரத்தில் sumazla அவர்களின் பதிவை காண நேரிட்ட போது அவர் அருமையாக விளக்கி இருந்தார். இந்த இருவருக்கும் மீண்டும் நன்றி.
Wednesday, November 11, 2009
முதன் முதலாக
என்னை படைத்த கடவுளுக்கு நன்றி.
என் அப்பா, அம்மா, சகோதரர்கள், மனைவி மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் நன்றி.
என்னை [மனிதனாக] வளர்த்த இசைராஜா இளையராஜா மற்றும் எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கு நன்றி.
என் ஆன்மீக குரு சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுக்கு நன்றி.
என்னை வலை உலகிற்கு வர வளைத்த அதிஷாவின் எழுத்துக்கு நன்றி.
வலை பதிவை உருவாக்க கற்று கொடுத்த sumazla விற்கு நன்றி.

Subscribe to:
Posts (Atom)